காற்றே மெதுவாக வீசுங்கல் ...
என் காதல்புறா குளிர் தாங்கமாட்டால் !!!
கற்களே பூக்களாய் மாறுங்கள் ..
என் வெண்ணிலா வலி தாங்கமாட்டால் !!!
சூரியனே சற்று மெதுவாக ஏழு ..
என் பூமகளின் பூவிழி உறங்கட்டும் !!!
வண்டுகளே என் பூவின் தேனைப் பறிக்காதே
அவள் என் காதலி என்பது ஞாபகம் இருக்கட்டும் !!!
No comments:
Post a Comment